நாள் 14.9.2023 வியாழன்.
இடம் திண்டுக்கல் நாகல்நகர் S.S.K. தயவாலயம்.
நிகழ்ச்சி..
காலை 8.00 மணி .. திரு அருட்பா, கீர்த்தனைகள்.
காலை 8.30 மணி..சன்மார்க்க சான்றோர்களால் பரிசளிப்பு விழா.
காலை 9.00 மணி..ஜோதி தரிசனம்.
அன்னதான் சிறப்பு உபயதாரர்.
திரு ஆர்.வாஞ்சிநாதன், தயவு அறக்கட்டளை தலைவர்
திரு எம்.மாடசாமி-கெளதமி
திரு வசந்தன்,
சிறப்பு பரிசு வழங்குபவர்கள்.
திரு கே.ஏ.ராஜேந்திரன் - வனஜா.
திரு பி.ரத்தினம் பெரியசாமி
மற்றும் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயண கூட்டு வழிபாட்டு சங்கம்
ஒருங்கிணைப்பாளர்கள் வி.ஆர்.சரவணன், கே.எம்.எஸ்.கணேசன்.
அனைவரும் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20230913-WA0015.jpg

IMG-20230913-WA0016.jpg
Write a comment