DAEIOU - தயவு
27.9.2023 வள்ளலார் 200 தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறுதல்.
நாள் 27.9.2023  புதன்கிழமை.
நிகழிடம்..தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி இதுவாகும்.
முதற் பரிசு.ரூ.30,000
இரண்டாம் பரிசு..ரூ.20,000
மூன்றாம் பரிசு ரூ.10,000
 
இவைதவிர, 10 நபர்களுக்கு, தலா ரூ.1,000/- ஆறுதல் பரிசும் உண்டு.

தலைப்புகள்.
1. வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாடு.
2. வள்ளலாரின் ஜீவகாருண்யம்.
3. வாழ்விற்கு வழிகாட்டும் சன்மார்க்கம்.
4. வள்ளலாரின் பன்முக ஆளுமை.
5. வள்ளலார் அன்றும் இன்றும் என்றும்
6. வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
7. வள்ளலார் கண்ட மரணமில்லாப் பெருவாழ்வு.

போட்டியாளர்கள், தங்களின் பெயரினை வரும் 20.9.2023க்குள் கல்லூரியின் அனுமதிக் கடிதத்துடன்
vallalaar2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விதிமுறை குறித்த....மேலும் விபரங்களுக்கு....

89401 95854 WhatsApp.
IMG-20230913-WA0012.jpg

IMG-20230913-WA0012.jpg