DAEIOU - தயவு
18.9.2023 மதுரை விரகனூர்..டாக்டர் கே.வி.ராதாகிருஷ்ணன் தயவு இல்லத்தில் அகவல் பாராயணம் வழிபாடு அன்னதானம் நடைபெறல்.
நாள் 18.9.2023 திங்கட் கிழமை..விநாயகர் சதுர்த்தி.
நேரம் காலை 9.30 மணி. அகவல் பாராயணம். சத்சங்கம்..
காலை 11.30 மணி ஜோதி வழிபாடு.
பின்னர் அன்னதானம்

அனைவரும் வந்து இந்த அருள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர். 
IMG_20230421_215448_842_result_result_result.jpg

IMG_20230421_215448_842_result_result_result.jpg