4.6.2023 தஞ்சாவூர் பசு நகர் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை 321வது முதல் ஞாயிறு திருக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாதாக்கோட்டை ரோடு, பசு நகரில் இயங்கி வரும் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில் காலை 10.00 மணியள்வில் ஞாயிறுத் திருக்கூட்டம் நடைபெற்றது.
கடவுள் வணக்கம்..சன்மார்க்க அன்பர்கள் பாடினர்.
வரவேற்புரை பேராசிரியர் ஜே.மகேசன், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் நிகழ்த்தினார்.
அன்றும், இன்றும் என்றும் வள்ளலார் என்ற தலைப்பில், சென்னை திரு மு.பாபு அவர்கள், சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
நன்றியுரையினை, இந்த அறக்கட்டளையின் நிறுவனர் திரு பா.தம்பையா அவர்கள் நிகழ்த்தினார்.
12.45 மணி அளவில் ஜோதி வழிபாடு அதன் பின் உணவு வழங்கப்பட்டது.

20150325_085241.jpg
Write a comment