DAEIOU - தயவு
வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் 157வது ஆண்டு தொடக்க விழா அழைப்பிதழ்.
நிகழ்ச்சி நிரல்..
வைகாசி மாதம் 4.5,6...அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம், பாராயணம், சத்திய தருமச்சாலையில் சிறப்பாக நடைபெறும்.

வைகாசி மாதம் 7,8,9.10 .. நான்கு நாட்கள்.. திரு அருட்பா முற்றோதல் சத்திய ஞான சபையில் சிறப்பாக நடைபெறும்.

வைகாசி மாதம் 10 (24.5.2023) தருமச்சாலை மேடை.. மாலை 600 மணி முதல் இரவு 12.00 மணி வரை
                     திரு அருட்பா சிறப்பு இன்னிசை, நாடகம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள்.



வைகாசி 11 வியாழக் கிழமை 25.5.2023

காலை 5.00 மணி..தருமச்சாலையில் அகவல் பாராயணம்.
காலை 7.30 மணி தருமச்சாலையில் சன்மார்க்கக் கொடி உயர்த்துதல்.
காலை 9.00 - 11.00 மணி தருமாசலைச் சிறப்புகள், வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சி.
முற்பகல் 11.00 - 12 மணி...ஜீவகாருண்ய ஒழுக்கம்..சத் விசாரம்.
பகல் 12.00 - 2.00  .. தருமச்சலைச் சிறப்புகள்...சொற்பொழிவு.
பிற்பகல் 2.00 - 3.00 .. திரு அருட்பா இன்னிசை.
பிற்பகல். 3.00 - 4.00 திரு அருட்பா ஆறாம் திருமுறை..சத் விசாரம்.
பிற்பகல்  4.00 - 5.00 மணி சன்மார்க்க நெறி..சத்விசாரம்.
பிற்பகல் 5.00 - 6.00 மணி நான்கு வகை ஒழுக்கம்..சத் விசாரம்.
மாலை 6.00 - 7.00 மணி வள்ளலார் அருளிய ஞான சரியை..சத்விசாரம்.
இரவு 7.00 - 10.00 மணி...திரு அருட்பா இன்னிசை.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, நிர்வாக அதிகாரி திரு ஜெ.ராஜா சரவணக்குமார் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.


1432741756728.jpg

1432741756728.jpg