DAEIOU - தயவு
மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம்.. புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்
Date 5.3.2023 Sunday
Time 11.30 a.m.
Place Maniammai nursery school Madurai. மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை.
மாவட்ட தலைவர் திரு சந்திரமோகன் ஊமச்சிகுளம்.மதுரை மாவட்டம்.
துணை தலைவர்.. திரு சீனிவாசன் IOB (Rtd) தபால் தந்தி நகர், மதுரை. 9443156570
செயலாளர்.. திரு கண்ணப்பன் சம்மாட்டிபுரம், மதுரை.
பொருளாளர் திரு ஜெகநாதன் சூர்யா நகர் மதுரை

முன்னாள் தலைவர் திரு பெருமாள் அவர்கள் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள், அன்றே பொறுப்பேற்றுக் கொண்டனர்.