நாள் 5.3.2023 ஞாயிற்றுக் கிழமை
நேரம் .. மாலை 6.30 மணி.
இறை வணக்கம்..அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்.
தலைமை மாலை 6.35 மணி.
தயவுத் திரு பி.மோகன வேலு, (தி ரேமண்ட்ஸ் துணிக்கடை, திண்டுக்கல்.)
சொற்பொழிவு மாலை 6.55 மணி..
முனைவர் தயவுத் திருமதி சு.சாந்தி, முதுநிலைத் தமிழாசிரியர், அரசு மேல் நிலைப்பள்ளி, பழனி ரோடு, திண்டுக்கல்.
பொருள்..”வள்ளலாருடைய பொதுமை உயிர் இரக்கம்.”
நன்றியுரை..இரவு 8.25 மணி.
தயவுத் திரு யு.ராஜேந்திரன், பொருளாளர், அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், மலையடிவாரம், திண்டுக்கல்.
ஜோதி வழிபாடு.
இரவு உணவு வழங்கல்.
சன்மார்க்க சான்றோர் பெருமக்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

20150325_085241.jpg
Write a comment