DAEIOU - தயவு
2023 ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடு பேரின்ப லாபம்...தாணிப்பாறை வள்ளலார் கோயில் மூலம் வெளியீடு.
பேரையூர் தாலுகாவில் உள்ள சதுரகிரி மலைக்குச் செல்லும் வழியில் தாணிப்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுந்தரமகாலிங்கம் கோயில் மற்றும் மருத்துவமனை. மேற்படி மருத்துவமனையில் உள்ள டாக்டர் ஹேமசுஜாதா அவர்கள், பேரின்ப லாபம் என்ற நூலை வெளியிட்டுள்ளார். தேவைப்படுவோர், கீழ்க்காணும் செல் எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டப்படுகிற்து.

செல். 94421 72439