DAEIOU - தயவு
21.1.2023 மதுரையில் ஐம்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
தைப்பூச பாத யாத்திரையின் 60வது ஆண்டு வழியனுப்பு விழா, இன்று, 21.1.2023 சனிக்கிழமை அன்று, மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரையில், செல்லூர் கன்னையா முத்தம்மாள் திருமண மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சன்மார்க்க சான்றோர்கள் பலர் இவ் விழாவில் கலந்து கொண்டனர். பூதிப்புரம் எம்.சிவஜோதி அவர்கள், இதற்கான ஏற்பாட்டினைச் செய்தார்.

அவர் செல் எண்.99407 06929,
20150119_184350.jpg

20150119_184350.jpg