DAEIOU - தயவு
30.11.2022 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற வள்ளலார் 200 ஆண்டு விழா
கடந்த 30.11.2022 அன்று, திருவண்ணாமலையில் நடைபெற்ற வள்ளலார் 200 ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

20150119_184350.jpg

20150119_184350.jpg

Daeiou  Daeiou.
திருவண்ணாமலையில், வள்ளலார் 200வது ஆண்டு விழா, மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. வீதிகள் தோறும், திரு அருட்பா முழக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சி எடுத்துக் கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தயவு.
Tuesday, November 15, 2022 at 16:24 pm by Daeiou Daeiou.