DAEIOU - தயவு
5.6.2022 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கம் மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சி.
நாள் 5.6.2022 நேரம் மாலை 6.30 மணி.

இறை வணக்கம்..சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்.

தலைமை..திரு கி.ஸ்ரீநிவாசன், எம்.ஏ. எம்.எட், தலைமை ஆசிரியர் கொண்டசமுத்திரப்பட்டி.

சொற்பொழிவு..பேராசிரியர் முனைவர் தயவு திருமதி இரா.தமிழ்ச் செல்வி,
M.A B.Ed. M.Phil, Ph.D, M.Sc. (Yoga) M.S.W. ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி கம்பம், தேனி மாவட்டம்.
பொருள்..நால் வகை ஒழுக்கங்கள்.
நன்றியுரை..தயவுத் திரு வே.அருணகிரி.]]இரவு 8.25 மணி..ஜோதி வழிபாடு.
இரவு உணவு.

சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.


20150520_154927.jpg

20150520_154927.jpg