திருநெல்வேலி நகரில், திரு சங்கரலிங்கம் என்ற சன்மார்க்க அன்பர் வசிக்கின்றார். சைவ சித்தாந்தத்திலும், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளிலும், தீவிர ஈடுபாடு கொண்டவர் அவர்.
அவரிடம், காரணப்பட்டு திரு ச.மு.கந்தசாமி அவர்கள் எழுதி வெளியிட்ட நூல் உள்ளது.
அவரிடம், காரணப்பட்டு திரு ச.மு.கந்தசாமி அவர்கள் எழுதி வெளியிட்ட நூல் உள்ளது.

20140524_230514.jpg

20140524_230528.jpg

20140524_230550.jpg

20140524_230601.jpg

20140524_230934.jpg

20140524_231006.jpg
2 Comments
தவிரவும், அந்தக் காலத்திலேயே, பாண்டிச்சேரி மாநிலத்தில் வருவாய்த் துறை, செக் போஸ்டில், தாசில்தாராகப் பணியாற்றிய ஒருவர், சன்மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, எவ்விதம் மாறி, வள்ளற் பெருமானாரின் அடியவர் ஆனார் என்பதை, அவரது பாடல்களே சான்று கூறும். அனைவரும் படித்து இன்புற வேண்டிய ஒரு நூல் இதுவாகும்.