Anandha Barathi
“சுத்த சன்மார்க்க ஞானம்” - தொடர் வகுப்பின் காணொளிகள்


வடலூர் வள்ளல் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்கத்தை அடிப்படையில் இருந்து,
தத்துவ விளக்கங்களோடு புரிந்து கொள்ள உதவும் “சுத்த சன்மார்க்க ஞானம்”
தொடர்வகுப்பின் அனைத்து பாடங்கள் மற்றும் ஐயம் தெளிதல் காணொளிகளை
பாடக்குறிப்புகளுடன் 
இந்த இணைப்பின் மூலம் கண்டு பயன் பெறவும்.

https://www.youtube.com/playlist?list=PLyWtr2ykaMTrkqgQ5lpXnsJovr2-dsUxe

அனைவருக்கும் பகிரவும்.

நன்றி