Badhey Venkatesh
“ மெய்ஞ்ஞானமும் - விஞ்ஞானமும் “
“ மெய்ஞ்ஞானமும் - விஞ்ஞானமும் “

மெய்ஞ்ஞானம் :
வள்ளலார் – மெய்ம்மொழிப் பொருள் விளக்கத்தில் ” உலகெலாம் ” என்ற ஒரு வார்த்தைக்கு சுமார் 80 பக்கங்களுக்கு பல்வேறு உலகங்களை எழுதி இருப்பார்
He is the saint cum scientist to have given the description of the multiverse not only the universe
இது பிரபஞ்சம் /அண்டத்தின் விரிவு எடுத்துரைப்பதாகும்

இது விரிக்கில் விரியும் என்கிறார் 

விஞ்ஞானம் :

விஞ்ஞானம் :
என்ன சொல்கிறது ??
பிரபஞ்சம் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கு
ஒரு நிமிடம் நொடிக்கு என வளர்ந்த படி இருக்கு
அதனால் தான் இதை ரெண்டாக பிரிக்கிறார்
அறிந்த பிரபஞ்சம் – அறியாத பிரபஞ்சம்
Known Universe and Unknown universe

ஆக மெய்ஞ்ஞானம் என்றோ கூறியதை விஞ்ஞானம் இப்போது தான் கண்டுபிடிக்கிறது
ஒப்புக்கொளுது
எப்படி நம் மெய்ஞ்ஞானியர் அறிவு ??
எப்பவுமே விஞ்ஞானம் என்பது மெய் ஞ் ஞானத்துக்கு பல படிகள் கீழ் தான்




வெங்கடேஷ்

IMG-20200819-WA0002.jpg

IMG-20200819-WA0002.jpg