நண்பன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம், வள்ளலார் பக்தர்கள், அருட் கஞ்சித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக, கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியரில் ஏழை எளியோருக்கு, கல்வி உதவித் தொகையினை அவர்கள், சமீபத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பயிலுவோருக்கு வழங்கினர். காஞ்சீபுரம் அஷோக் நகர் சன்மார்க்க சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு பி.வி.வெங்கடேசன் அவர்கள் அவர்களுக்கான செக்கை வழங்கி வந்தார்.

vlcsnap-2018-12-28-05h52m37s219.png
Write a comment