மேற்காணும் பணியினை, காஞ்சீபுரம் அஷோக் நகரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலைய சன்மார்க்க அலுவல் சார் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்டு, பொருட்களை, மாற்றுத் திறனாளிகளுக்கு, பள்ளியில் வைத்து, வழங்கினர். அரிசி, மளிகைப் பொருட்களைப் பெற்ற அனைவரும் மிக்க மகிழ்ச்சி கொண்டு வாழ்த்தினர்.

IMG-20200825-WA0008.jpg
Write a comment