மேற்காணும் தெய்வ நிலையத்தில், அலுவல் சார் அங்கத்தினராகப் பணிபுரிபவர் திரு பி.வி.வெங்கடேசன். அவர், இரு தினங்களுக்கு முன்னர், ஆதரவற்றவர்களுக்கு மதிய அன்னதானம் வழங்க் நகரில் சென்ற போது, ஒரு ஆதரவற்ற வயோதிகமான அம்மையாரைக் கண்டுள்ளார்.
வாழ்க்கைக்கு ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அந்த அம்மையார் தெரிவித்த தகவலின் பேரில், அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வைத்து, சமூக நல அலுவலகத்திற்கும், காவல் துறை அலுவலகத்திற்கும் சென்று, அவருக்காக, உரிய ஆவணங்கள் பெற்று, ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ப்பித்து வந்துள்ளார். நல்லதொரு ஜீவகாருண்ய முயற்சி இது.

IMG-20201020-WA0110.jpg

IMG-20201020-WA0109.jpg

IMG-20201020-WA0111.jpg
Write a comment