Ramalinga Swamigal Mother Chinnammaiyar House
திரு அருட்பா பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு...வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
திரு அருட்பா பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு...வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.கீழே தரப்பட்டுள்ளது.

இதன் விபரமாவது.

மொத்தம் 12 தொகுதிகள் அடங்கிய ஒரு செட் விலௌ ரூ.1,450/-

ஆனால் மொத்தமாக 3 செட்..என்ற எண்ணிக்கையில் வாங்கினால்,(3 செட்டுக்கும் சேர்த்து)  மொத்தமாகவே ரூ.2,100/- மட்டும் செலுத்தினால் போதும்.

இதனை டி.டி./ மணியார்டர் / ஆன்லைன் மூலம் பெற்று அருள் நலம் பெற வேண்டுகின்றோம்.


கெளரா ஏஜென்ஸீஸ், 
நிர்.10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை. 600 005.

செல் எண் 97907 06548.