The discourse on the principles of St.Vallalar by Thiru Sethuraman, Mettukuppam will be broadcasted through All India Radio, Trichy. on 22.5.2013 (Wednesday) at 9.30 p.m.
Vallalar Groups Thiru Karthikeyan gave this news. All are requested to listen the discourse on that day.
மேட்டுக்குப்பத்தில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு சேதுராமன் அவர்கள், திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில், வரும் 22.5.2013 புதன் கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை விளக்கி, சொற்பொழிவாற்றவுள்ளார். அன்பர்கள், இந் நிகழ்ச்சியினைக் கேட்டு, அருள் நலம் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்தி கொடுத்தவர் - பெங்களூர் வள்ளலார் குரூப்ஸ் அன்பர் திரு கார்த்திகேயன்

Write a comment