Write a comment
(மனதை பாதித்த, ஆங்கிலத்தில் வந்த பதிவை, தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்)
இந்த வீடியோ க்ளிப்பை பார்ப்பதற்கு முன், இதை படியுங்கள்.
ஈரானிய சினிமா தயாரிப்பாளர் ஒருவர் எடுத்த, ஒரு நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய இந்தக் குறும்படம், உலகெங்கும் இருக்கக்கூடிய ஏழை மக்கள் சந்திக்கும் கடும் பசியை புரிந்துக் கொள்ள உதவுகிறது.
தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே ரொட்டியை திருடி விடுகிறார். திருடி விட்டு திரும்ப எத்தணிக்கும் வேளையில், அந்த கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதை ஏக Read more...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி!!
பிட்யூட்டரி மற்றும் பீனியல் பற்றிய சுவாமி சரவணாணந்தரின் அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கமும் சத்சங்கம்
தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட்டியங்கிட (1450)
Read more...