கடவுள் இந்த உலகத்தில் ஒருவர் அல்ல இருவர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு மனிதனு ம் அடையவேண்டிய பேறுகள் நான்கு என்று வரையறை செய்தார் வள்ளலார்.
அதாவது ஏமசித்தி, சாகாக் கல்வி தத்துவ நிக்கிரகம் செய்தல் கடவு ள் நிலை அறிந்து அம்மயமா தல்.
வள்ளலார் ஜோதியாக மாறவில்லை.அணு அணுவாகத் தன் தேகத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
கடவுளோடு இரண்டறக் கலக்கவில்லை.உண்மைதான் என்ன?
தன்னுடைய நிலை இன்னதென்று கடவுளே அவருக்கு உணர்த்தினான்.
என் நிலை இது உறு நின்னிலை இது இரு நிலைகளும் ஒரு நிலை என் அறிவாய்.
கடவுள் நிலை எது என்று அறிந்து அம்மயமானார் வள்ளலார்.வள்ளலார் சொன்ன கடவுள் ஒருவர்.
வள்ளலார் இன்னொரு கடவுள்
5 Comments

GOD IS ONE
Wednesday, December 5, 2018 at 05:22 am
by manohar kuppusamy

GOD IS ONE. NO ONE CAN DISPUTE IT. KINDLY EXPLAIN THE MEANING OF THE PHRASE கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்"நான் விளக்கம் பெறுவதற்காக இதைக் கேட்கிறேன்.தவறாக நினைக்கவேண்டாம். நன்றி வந்தனம்.முபா.
Sunday, December 23, 2018 at 09:52 am
by Muthukumaaraswamy Balasubramanian

Sir, I like this statement, கடவுள் இந்த உலகத்தில் ஒருவர் அல்ல இருவர்.
Sunday, December 23, 2018 at 11:46 am
by madan madan

கடவுள், இருவர் என்றும், மூவர் என்றும் ஐவர் என்றும் கூறுவது உடலுக்கு உயிர் இரண்டு, மூன்று என்பது போலாகும்.
Wednesday, December 26, 2018 at 02:04 am
by Sathiyadeepam Sivaguru Vadalur

Dear Sivaguru, good statement
Thursday, December 27, 2018 at 12:58 pm
by manohar kuppusamy
Write a comment