Vallalar Ara Nilayam
திருஅருட்பா இசை வகுப்பு - பயிற்றுனர் - தயவுத்திரு முத்துஜோதி ஐயா

வணக்கம்,

பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தின் தலைவரும், சன்மார்க்க சான்றோருமான தயவுத்திரு முத்துஜோதி ஐயா அவர்கள், சிறந்த முறையில் திருஅருட்பா பாடல்களை பாடுபவர், சன்மார்க்க மரபினர். 

அவரின் பாடும் முறை ஆன்ம உருக்கத்தை தருவதாகவும், இனிமையாகும் இருக்கும், இப்பாடல்களை இளம் பிள்ளைகள் பயிற்சி செய்துபாடவேண்டும் என்பதே அவரின் வேண்டுகோள்.

ஐயா அவர்களின் திருஅருட்பா இசை வகுப்பினை இங்கு வெளியிட்டுள்ளோம் அன்பர்கள் கேட்டுப்பயன் பெறுக!

திருஅருட்பா இசை வகுப்பினை இங்கு வெளியிட அனுமதி அளித்த தயவுத்திரு முத்துஜோதி ஐயா அவர்களுக்கு நன்றி!


MuththuJothi ayya.jpg

MuththuJothi ayya.jpg

Audio: