This site is newly setup. We are preparing online materials, So please visit after few days
Vallalar Ara Nilayam
திருஅருட்பா இசை வகுப்பு - பயிற்றுனர் - தயவுத்திரு முத்துஜோதி ஐயா
வணக்கம்,

பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தின் தலைவரும், சன்மார்க்க சான்றோருமான

தயவுத்திரு முத்துஜோதி ஐயா

அவர்கள், சிறந்த முறையில் திருஅருட்பா பாடல்களைபாடுபவர், சன்மார்க்க மரபினர்.

அவரின் பாடும் முறை ஆன்ம உருக்கத்தை தருவதாகவும், இனிமையாகும் இருக்கும்,

இப்பாடல்களை இளம் பிள்ளைகள் பயிற்சி செய்துபாடவேண்டும் என்பதே அவரின் வேண்டுகோள்.

Read more...
MuththuJothi ayya.jpg

MuththuJothi ayya.jpg

Audio:

Vallalar Ara Nilayam
Vallalar Birthday Function at Penadam - 22-10-2016
Dear All,

We are planning to celebrateVallalar Birthday Function at Penadam on 22-10-2016.

We are hearly wecome you and family.

Thanks.

Pennadam Vallalar Aranilyam.jpg

Pennadam Vallalar Aranilyam.jpg

Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Dear brother good time brought me to know this acts in this twyears might have hundreadseeders thounders i too
Friday, December 21, 2018 at 21:13 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Vallalar Ara Nilayam
Interview With R.Shanmugam

Audio:

Vallalar Ara Nilayam
Vallalar Aranilayam Pennadam - Sanmarkka Vaazviyal Payirchi Mugaam & Researuch session
Dear All,

Vallalar Aranilayam Pennadam - Sanmarkka Vaazviyal Payirchi Mugaam Researuch session arrianged as per the attached Venu request you to attend and make it useful .

Thanks

IMG_0149.JPG

IMG_0149.JPG

IMG_0149.JPG

IMG_0149.JPG

IMG_0149.JPG

IMG_0149.JPG

Vallalar Ara Nilayam
சன்மார்க்க பயிலரங்கம் வகுப்பு தொடக்கம் 17-12-2016 - ன்மார்க்க பயிலரங்கம் வகுப்பு தொடக்கம் 17-12-2016
வள்ளலார் அறநிலையம் பெண்ணாடம்

சன்மார்க்க பயிலரங்கம் வகுப்பு தொடக்கம் 17-12-2016

இராமலிங்க அடிகள் வரலாற்று துறை - துறைத்தலைவர் - முனைவர். ஊரன் அடிகள்

நாளை: 18-12-2016 சன்மார்க்க வாழ்வியல் பயிலரங்கம் நடைபெறும்

Pennadam_Vallalar_Aranilayam[1].JPG

Pennadam_Vallalar_Aranilayam[1].JPG

Vallalar Ara Nilayam
பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தின் சார்பாக - சன்மார்க்க மின்னூல்கள் வெளியீடு
வணக்கம்!

பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தின் சார்பாக இந்த இரண்டு நுல்கள் வெளியிடப்படுகின்றது.

இந்த இரண்டு நூல்களும் பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தின் தலைவர்

திரு. முத்து ஜோதி

அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

1. விளக்கு வழிபாடு

Read more...
Pennadam Vallalar Aranilayam.JPG

Pennadam Vallalar Aranilayam.JPG

Download:

Pennadsm Vallalar Aranilayam
வள்ளலார் அறநிலையம் பெண்ணாடம்

சன்மார்க்க பயிலரங்கம் வகுப்பு தொடக்கம் 17-12-2016

இராமலிங்க அடிகள் வரலாற்று துறை - துறைத்தலைவர் - முனைவர். ஊரன் அடிகள்

நாளை: 18-12-2016 சன்மார்க்க வாழ்வியல் பயிலரங்கம் நடைபெறும்
Saturday, December 17, 2016 at 01:42 am by Pennadsm Vallalar Aranilayam
Vallalar Ara Nilayam
திரு.பெண்ணாடம் சண்முகம் அய்யா - நம்பெருமானார் திருவடி சேர்ந்தார்கள்
வணக்கம்,

பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தின் செயலாளர் சன்மார்க்க பெருந்தகை திரு.பெண்ணாடம்

சண்முகம் அய்யா

இன்று (11/8/2016) அதிகாலை நம்பெருமானார் திருவடி சேர்ந்தார்கள், அய்யாவில் திருஉடல்இன்று மாலை பெண்ணாடம் கொண்டுவரப்பட்டு, சன்மார்க்க முறைப்படிநல்லடக்கம் நாளை (12/8/2016)காலை 11 மணி அளவில் பெண்ணாடத்தில் நடைபெறும்.

இப்படிக்கு:

திரு. முத்துஜோதி தலைவர் மற்றும் அறங்காவலர்கள்

Read more...
Pennaadam Sanmugam ayya.jpg

Pennaadam Sanmugam ayya.jpg

Daeiou  Daeiou.
மூத்த சன்மார்க்க அறிஞர் ஐயா அவர்களின் மறைவு, சன்மார்க்க உலகிற்கு ஒரு பேரிழப்பு. ஐயா அவர்களின் காலத்தில், பெண்ணாடம் சங்கத்தின் மூலமாக, பல கூட்டங்கள் சொற்பொழிவுகள் ஆகிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து,சுத்த சன்மார்க்கம் அந்தப் பகுதியில் பரவுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.
Thursday, August 11, 2016 at 17:11 pm by Daeiou Daeiou.
Vallalar Ara Nilayam
பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தின் கட்டுரை போட்டி அறிவிப்பு:
file-page1.jpg

file-page1.jpg

Vallalar Ara Nilayam
பெண்ணாடம் வள்ளலார் அற நிலையம் - தொண்டகமும் அதன் விரிவும்
வணக்கம்,

பெண்ணாடம் வள்ளலார் அற நிலையம் சன்மார்க்க உலகின் ஒரு சிறந்த அமைப்பாக விளங்கி வருகின்றது, அதன் முறைகள் பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத் தலைவர் முத்துஜோதி அவர்களால் செம்மையாக வகுக்கப்பட்டு உரிய அன்பர்களிடம் அப்பணிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த அமைப்பு முறை மற்ற சன்மார்க்க சங்கள் நடைபெற ஒரு வழிகாட்டுதலாகவும், உதாரணமாகவும் விளங்குகின்றது, இதை அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அன்போடு வேண்டுகின்றோம்.

நன்றி!

Intro Page.png

Intro Page.png

Name List in Thondagam-page-001.jpg

Name List in Thondagam-page-001.jpg

Name List in Thondagam-page-002.jpg

Name List in Thondagam-page-002.jpg

Name List in Thondagam-page-003.jpg

Name List in Thondagam-page-003.jpg

Download:

Vallalar Ara Nilayam
பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தின் சார்பாக தருமச் சாலை விழா - 10-06-2016
பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தின் சார்பாக தருமச் சாலை விழா - 10-06-2016

மேலும் விவரம் அழைப்பிதழில்

அனைவரும் வருக!

அழைத்து மகிழும்:

தலைவர் மற்றும் அங்கத்தினர்

001.jpg

001.jpg