Vallalar Ara Nilayam
திரு.பெண்ணாடம் சண்முகம் அய்யா - நம்பெருமானார் திருவடி சேர்ந்தார்கள்
வணக்கம்,

பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தின் செயலாளர் சன்மார்க்க பெருந்தகை திரு.பெண்ணாடம் சண்முகம் அய்யா இன்று (11/8/2016) அதிகாலை நம்பெருமானார் திருவடி சேர்ந்தார்கள், அய்யாவில் திருஉடல் இன்று மாலை பெண்ணாடம் கொண்டுவரப்பட்டு, சன்மார்க்க முறைப்படி நல்லடக்கம் நாளை (12/8/2016)காலை 11 மணி அளவில் பெண்ணாடத்தில் நடைபெறும்.

இப்படிக்கு:

திரு. முத்துஜோதி தலைவர் மற்றும் அறங்காவலர்கள்

பெண்ணாடம் வள்ளலார் அறநிலையம்.

==============================

Dear All ,

Pennadam Vallalar Ara Nilayam Secretary Sanmarkka Perunthakai , Tiru Pennatam Shanmugam ayya expired today ( 11/8/2016 ) morning, his body is brought to Pennadam today evening and Samathi will take place tomorrow ( 12/8/2016 ) at 11 am at the pennadam .

Regards:
Mr . Muttujoti Chairman and trustees
Pennadam Vallalar Ara Nilayam

Pennaadam Sanmugam ayya.jpg

Pennaadam Sanmugam ayya.jpg

Daeiou  Daeiou.
மூத்த சன்மார்க்க அறிஞர் ஐயா அவர்களின் மறைவு, சன்மார்க்க உலகிற்கு ஒரு பேரிழப்பு. ஐயா அவர்களின் காலத்தில், பெண்ணாடம் சங்கத்தின் மூலமாக, பல கூட்டங்கள் சொற்பொழிவுகள் ஆகிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து,சுத்த சன்மார்க்கம் அந்தப் பகுதியில் பரவுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.
Thursday, August 11, 2016 at 17:11 pm by Daeiou Daeiou.