www.vallalarspace.com/durai
உண்மையே என்வாழ்வின்விழியாக அமைந்திட நின்அருள்தாதா!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்


வாய்மைஒன்றே இவ்வையகத்தை வளமோடு வாழவைக்கும்
கலையுரைக்கும் பொய்யான கற்பனைகள் மண்மூடிப்போகும்
உண்மைவழி நின்றால்தான் உய்வுபெறல்முடியுமே அருளாளா
உண்மையே என்வாழ்வின்விழியாக அமைந்திட நின்அருள்தாதா!


எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நன்றி, வணக்கம், சுபம்!
ஆன்ம நேயம்மிகும்,
அன்பன் துரை சாத்தணன்