www.vallalarspace.com/durai
வரும் ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 15, 2017 - ம் நாளன்று நடக்கும் அனைத்துலக நேரலை நிகழ்வில் - அருள் உறவுகள் தொலைபேசி மூலமாகக் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

வரும் ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 15, 2017 - ம் நாளன்று, வள்ளலார் வருவிக்கவுற்ற தினத்தை முன்னிட்டு, வள்ளலார் யுனிவர்சல் மிசன் நடத்தும் அனைத்துலக நேரலையில்,

தயவுத்திரு.முனைவர்

Read more...
VUM program on October 15 2017.jpg

VUM program on October 15 2017.jpg

2 Comments
Anandha Barathi
சன்மார்க்கத்தின் ஆராய்ச்சி துறையிலும் பயிற்சியிலும் வாழ்வியலிலும் மிக நீண்ட அனுபவமும், அறிவும், வள்ளல் பெருமானாரின் அருளும் நிரம்பப் பெற்றவர்கள் நமது பேராசிரியர் வை. நமசிவாயம் அய்யா அவர்கள், அவர்களின் சன்மார்க்க பணிகள் பலவும் மிக உயர்ந்தவை அதோடு அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மையும் உண்டு, அவர்களின் எழுத்துக்களிள் வள்ளல் பெருமானின் உள்ளக்கிடக்கையை காண முடியும். அவரின் பணிகள் வள்ளல் பெருமானாரின் பணிகளே.

வள்ளலார் கல்விப்பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் அய்யா அவர்களின் பணி சன்மார்க்க வரலாற்றில் என்றும் நினைவு கூற வேண்டியது.

அவர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் நாம் பங்குகொண்டால் அது நமக்கு நலத்தையும் வளத்தையும் பயக்கும் என்பதே உண்மை.

அனைவரும் இந்த நிகழ்வில் பங்கு பெற அன்போடு வேண்டுகிறோம்.
5 days ago at 20:52 pm by Anandha Barathi
Daeiou Team Daeiou.
திரு நமசிவாயம் ஐயா அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வள்ளலார் கருத்தரங்குகளை இரு முறை.நடத்தி சுத்த சன்மார்க்க நெறியை அனைவரும் அறிந்து கொள்ளச் செய்தவர். பல பேராசிரியர்கள், பெருமானின் நெறியில் இவ்வளவு கருத்துக்கள் உள்ளனவா...என ஆச்சரியப்பட்டனர். அவர், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று, வள்ளலார் மாநாடு, கருத்தரங்கு போன்றவற்றில் பங்கு பெற்று பெருமானின் நெறியினை உலகவர்க்கு உணர்த்தியவர். வெற்றி வகுப்பினை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, வடலூரில், திரு பாண்டுரெங்கன் ஐயா, திரு ஜோதி ஐயா ஆகியோரின் உறுதுணையுடன் நடத்தி, அதில் பங்கு பெற்றோர்....வயது வித்தியாசமின்றி..அங்கு வந்து பயின்றவர்களுக்கு. பயிற்சி முடிவில்..சான்றுகளை வழங்கியவர். மலேசிய அன்பர்களுக்கு ஐயா ஒரு செல்லப்பிள்ளை என்றே கூறலாம். அந்நாட்டில் எங்கு மாநாடு நடத்தினாலும், ஐயா அவர்களின் பங்காற்றல் அங்கு அதிகம் இருக்கும். அவர்களின் சிறப்பான பேச்சினை அன்பர்கள் அனைவரும், .. குறிப்பிட்ட நேரத்தில் கேட்டு மகிழ்ந்து, வாழ்வில் கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
5 days ago at 00:19 am by Daeiou Team Daeiou.
www.vallalarspace.com/durai
வாய்மையே உலகை வெல்லுமென்று அறிக!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

அன்பு கெழுமிய அருள் உறவுவே,

நல்வரமெலாம் பெற்று தனித்த சிறப்புற்று

பல்வளமொடு இகத்தே பரத்தையும் பெற்று

Read more...
www.vallalarspace.com/durai
மறக்கருணைக்கு ஆளாகும் சாபக்கேடு!
அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

நோயிக்கும் மூப்புக்கும் ஆளாகித் தேகசித்தி பெறாமல் மருத்துவர்களின் சிகிக்சை பலன் அளிக்காமல், இறக்கும் தருவாயில், "தப்புசெய்து விட்டேன் தப்புசெய்துவிட்டேன்" - என்று, புலம்பி அழுத சவாமி சரவணானந்தாவிற்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் மூலமாக அருளிய மகாமந்திரத்தை மாற்றி அமைப்பதற்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. ஏதோ ஒரு புறப்பற்றினால் இதுபோன்ற தவறுகளுக்கு சன்மார்க்கி Read more...
Saravananda books .jpg

Saravananda books .jpg

7 Comments
TMR RAMALINGAM
வள்ளற்பெருமானின் சுத்த சன்மார்க்க கருத்துக்களை நூல் வடிவில் உலகெங்கும் மிகச் சிறந்த முறையில் வெளியிட்டு சேவை செய்கின்ற திண்டுக்கல் சன்மார்க்க சங்கத்தினர், தாங்கள் வெளியிடுகின்ற நூல்களில் மகாமந்திரத்தினை பிழையாக வேண்டுமென்றே அச்சிடுவது சரியல்ல. அதற்கான ஆதாரங்கள்/நியாயங்கள் இருந்தால் அதனை சன்மார்க்க அன்பர்கள் பார்வைக்கு தெரியபடுத்தவும். இவ்வாறு அச்சிடுவது வேதனை அளிக்கின்றது.
Thursday, October 5, 2017 at 06:53 am by TMR RAMALINGAM
Anandha Barathi
அய்யா வணக்கம், இங்கு ஒரு சிறிய விளக்கத்தை அடியேன் தர விரும்புகின்றேன் ,

தொழுவூர் வேலாயுதனாரின் முதல் அருட்பா பதிப்பிலும் மற்றைய பழம் பதிப்புகளிலும் “ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்ற இரு சொற்கள் மட்டுமே உள்ளதை இன்றும் நம்மால் காண முடியும்.

பிற்காலத்தில் தான்

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

என்று எழுதும் முறை உண்டானது,

தங்களுக்கு ஐய்யம் இருந்தால் ஊரன் அடிகள், திரு பாண்டுரங்கன் , திரு. வை. நமசிவாயம் போன்ற பொரியோரை கேட்டு தெளியலாம், அல்லது. வெங்கட் அய்யாவின் அருட்பா மறு அச்சுகளை கண்டு உணரலாம்.

எனவே “ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்ற இரண்டு சொல்லிலும் எதாவது மாற்றம் இருப்பின் அதை நாம் அனுமதிக்க இயலாது.

மற்றபடி அச்சுப்பிழை என்றால் அடுத்த பதிப்பில் சரிசெய்து கொள்ளலாம்.

தற்போது அனைவரும்

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

என்று வழங்குவதால் அதையே அனைவரும் பின்பற்ற அன்போடு வேண்டுகின்றோம்

நன்றி
Thursday, October 5, 2017 at 09:40 am by Anandha Barathi
venkatachalapathi baskar
சுவாமி சரவணானந்தா அவர்கள்,

தயாபெருஞ்ஜோதி, தயாபெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை தயாபெருஞ்ஜோதி

என்று புதியதான ஒரு மந்திரத்தை கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.
Thursday, October 5, 2017 at 10:05 am by venkatachalapathi baskar
TMR RAMALINGAM
“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்று பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிகிறேன். அதனை அப்படியே அச்சேற்றுவதிலும் தவறில்லை. ஆனால்… மகா மந்திரம் வேறு வடிவில் அல்லவா அச்சிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான விளக்கம் அளித்தால் நல்லது. தங்களது விளக்கத்திற்கு நன்றி ஐயா.
Friday, October 6, 2017 at 05:54 am by TMR RAMALINGAM
vaithilingam namasivayam
Agree with Thiru Ananda Bharathi
Wednesday, October 11, 2017 at 00:53 am by vaithilingam namasivayam
manohar kuppusamy
Dear Brother,
Please check with Thiru Ramanjuam, Madurai, Iyya.\
Wednesday, October 11, 2017 at 02:37 am by manohar kuppusamy
Daeiou Team Daeiou.
The books were printed by the steps taken by Dindigul Sanmarga Anbargal...
Wednesday, October 11, 2017 at 11:34 am by Daeiou Team Daeiou.
www.vallalarspace.com/durai
நாளை ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 08, 2017 - ம் நாளன்று வள்ளலார் வருவிக்கவுற்ற தினத்தை முன்னிட்டு நடக்கும் அனைத்துலக நேரலை நிகழ்வில் - அருள் உறவுகள் தொலைபேசி மூலமாகக் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

நாளை ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 08, 2017 - ம் நாளன்று, வள்ளலார் வருவிக்கவுற்ற தினத்தை முன்னிட்டு, வள்ளலார் யுனிவர்சல் மிசன் நடத்தும் அனைத்துலக நேரலையில்,

1. திருமதி. ராஜி ராஜா அவர்கள், அமெரிக்காவிலிருந்து தங்களின் அருள் அனுபவத்தையும்,

Read more...
2 Comments
Anandha Barathi
மிக்க நன்றி அய்யா!
Sunday, October 8, 2017 at 06:40 am by Anandha Barathi
Anandha Barathi
Dear US Team, Thanks for arrange this call, its a really great event yesterday, both children and Ms. Raji Amma speech were highlight of this event, Peruman with you and team,

my personal thanks again.
Monday, October 9, 2017 at 01:43 am by Anandha Barathi
www.vallalarspace.com/durai
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இசைந்து!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

இன்று வள்ளலார் வருகையுற்ற நன்நாளாகும்

இந்தச் சிறுவனின் ஆன்மநேயம் மிகுந்திடும்

இனிய நல்வாழ்த்துக்கள்! இவ்வையமும் வானமும்

Read more...
16684249_386117461752353_4805264965867065543_n.jpg

16684249_386117461752353_4805264965867065543_n.jpg

16708170_821194688027783_994131565571487633_n.jpg

16708170_821194688027783_994131565571487633_n.jpg

a16.jpg

a16.jpg

a17 - Copy (2).jpg

a17 - Copy (2).jpg

SF.JPG

SF.JPG

Vallalar Picture.gif

Vallalar Picture.gif

www.vallalarspace.com/durai
தெய்வத்திரு.ஆ.பாலகிருஷ்ண பிள்ளையின் திருஅருட்பா செம்பதிப்பு வரலாறு" by தயவுத்திரு.கா.தமிழ்வேங்கை


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

Limitless Grace-Energy Limitless Grace-Energy

Limitless Unique Grace Limitless Grace-Energy

Read more...
A.Balakrishna Pillai 1.jpg

A.Balakrishna Pillai 1.jpg

AV !.jpg

AV !.jpg

AV 2.jpg

AV 2.jpg

ThiruArutpa New Release 1 (2).jpg

ThiruArutpa New Release 1 (2).jpg

ThiruArutpa New Release 1 (4).jpg

ThiruArutpa New Release 1 (4).jpg

ThiruArutpa New Release 1 (5).jpg

ThiruArutpa New Release 1 (5).jpg

Audio:

Anandha Barathi
TamilVengai ayya, You take the great initiative Vallalar will help you to complete this successfully
Monday, October 2, 2017 at 08:07 am by Anandha Barathi
www.vallalarspace.com/durai
நாளை ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 01, 2017 - ம் நாளன்று நடக்கும் அனைத்துலக நேரலையில் "வள்ளலார் அருளிய சுப்பிரமணியம் குறித்த சத்துவிசார நிகழ்வில்" - அருள் உறவுகள் தொலைபேசி மூலமாகக் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

நாளை ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 01, 2017 - ம் நாளன்று, வள்ளலார் யுனிவர்சல் மிசன் நடத்தும் அனைத்துலக நேரலையில், வள்ளலார் அருளிய சுப்பிரமணியம் குறித்த சத்துவிசார நிகழ்வானது, நேரலை நண்பர்களுடனும், உறவுகளுடன் இணைந்து நடைபெறுகிறது.

அத்தோடு, நம்மவர்களின் நற்சேமத்திற்கும், இவ்வையம் வாழ் மாந்தர்தம் நல்லிணக்கம்-நல்வாழ்வு குறித்தும், மற்றும் அனைத்து உயிர்களின் அருள்நலம் குறித்தும் அரு Read more...
www.vallalarspace.com/durai
அகிலம் ஓங்க, இந்த அகிலம் முழுவதும் சன்மார்க்க சங்கங்களும், மாநாடுகளும் சிறக்கட்டும்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை

'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

Read more...
www.vallalarspace.com/durai
இவர்களும்கூடக் குற்றம்நீங்கி மேலேறலாம் செந்நெறியாலே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

இடையறாது பொய்யும்புறமும் புகன்று சோர்ந்துபோனவர்கள்

இடையறாது தேகமனோ அவத்தைகளுக்கு ஆளாகின்றவர்கள்

Read more...
www.vallalarspace.com/durai
நல்லோர்நாடும் நடுநிலை நல்வாழ்வை நல்குகவே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

சட்சமயங்களொடு சண்மதங்களும் சடாந்தத்தில் கலந்திடவே

கட்சிதமாய் அச்சடாந்தத்தையும் தனக்குப் பூர்வமாக்கித்தான்

Read more...