அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Light Limitless Grace-Light
Limitless Unique Grace Limitless Grace-Light
Sanctum Sanctorum
ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!
காயத்தைக் காத்துமனக் கலக்கத்தை நீக்கியேநன்மனித
நேயத்தில் நிறைந்துநின்று எவ்வுயிரும் தம்முயிராம்உயர்
ஞானத்தில் தெளிவுபெற்று நல்லதே செய்துநிற்பாரவர்முக்
காலத்தைவெல் பேரருட்திறத்தால் பெருவாழ்வு பெறுவரே!
வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்கவே!
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
அன்பன்,
துரை சாத்தணன்