www.vallalarspace.com/durai
நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று ( 25.06.2017), அகில உலக நேரலையில், தயவுத்திரு கா.தமிழ்வேங்கை அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் ஒலிப்பதிவு!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று ( 25.06.2017), வள்ளலார் மிசன் (USA) நடத்திய சுத்த சன்மார்க்க நேரலையில், தயவுத்திரு கா.தமிழ்வேங்கை அவர்கள், "சாகாதவனே சன்மார்க்கி" - என்ற, தலைப்பில் ஆற்றிய அருமையான சொற்பொழிவின் ஒலிப்பதிவை நம்மவர்களுடன் இங்கே அன்புடன் பகிர்ந்துகொள்கின்றோம்!

அனைவரும் கேட்டு அருள்நலம் பெறுக!

முன்னாள் சென்னை மாகாணத்தின் இந்து அறநிலையத் துறையின் ஆட்சியராக இருந்த தெய்வத்திரு ஆ.பாலகிருஷ்ணன் பிள்ளை ஐயா அவர்கள், வடலூர் தெய்வநிலையத்தை 12/05 /1938 - ல் இந்து அறநிலையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர் என்பது மட்டுமன்றி, வள்ளற்பெருமானின் கையேடுகள் அனைத்தையும் சுமார் 40 - ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து, திருஅருட்பாவை 12 பாகங்களாகப் பதிப்பித்தவர் என்பதையும் நம் சன்மார்க்க உலகம் நன்கு அறியக்கூடும்.

அந்தச் சாதனையாளர் தெய்வத்திரு ஆ.பாலகிருஷ்ணன் பிள்ளை ஐயா அவர்கள், இந்தத் தயவுத்திரு.கா.தமிழ்வேங்கை அவர்களின் முப்பாட்டணார் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தயவுத்திரு.கா.தமிழ்வேங்கை அவர்களும், அவர்களின் குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்கவே!


நன்றி, வணக்கம், சுபம்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan

Dhayavuthiru. Tamilvengai Avl.JPG

Dhayavuthiru. Tamilvengai Avl.JPG

Audio:

3 Comments
Anandha Barathi
Dear Ayya, Thiru. TamilVengai ayya, Speech is a eye open for our sanmarkka anbergal including me. Thanks for conducting this type of events.

Really USA Team doing great job.

Thanks.
Friday, June 30, 2017 at 02:38 am by Anandha Barathi
Durai Sathanan
Thank you Ayyah... yet our work is not enough as expected by Vallalar; which means that we need to work out spiritually smarter than ever before. Yes, that is what needed even to reveal the absolute truth in this dark world, which is even OK for its ruin rather than its regain! Arutperunjothi....
Saturday, July 1, 2017 at 00:21 am by Durai Sathanan
ஸ்வாமி  இராஜேந்திரன்
உண்மை உணமை அய்யா! தமிழ் வேங்கை அய்யா இத்தளத்தில் கருத்துக்களை பதிய வேண்டும். நன்றி
Monday, July 3, 2017 at 03:24 am by ஸ்வாமி இராஜேந்திரன்