VETRI -Vallalar Education Training & Research Insititute
வள்ளலார் கலைக்களஞ்சியம் தொகுக்கும் பணி - சன்மார்க்க அன்பர்களிடம் இருந்து செய்தி வேண்டுதல்
வணக்கம்,

வள்ளலார் கலைக்களஞ்சியம் தொகுக்கும் பணியை வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனமும் அதன் அன்பர்களும் முன்னெடுத்துள்ளனர். அதன் சார்பாக கீழ்க்கண்ட வேண்டுகோள் அனைத்து சான்மார்க்க அன்பர்களுக்கும் முன்வைக்க படுகின்றது.

சன்மார்க்க அன்பர்கள் தாங்கள் இது வரையும் காணப்பெற்ற/படித்த வள்ளலார் வரலாறு தொடர்பான நூல்களின் கீழ்க்கண்ட விவரங்களை எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(வள்ளலாரின் வரலாறு தொடர்பானது மட்டும்)

நூலின் பெயர்:
நூலின் அளவு:
நூலின் விலை:
ஆசிரியர் பெயர்:
நூல் வெளிவந்த ஆண்டு:
பதிப்பகம்/வெளீயீட்டகத்தின் பெயர்:
பதிப்பகம்/வெளீயீட்டகத்தின் முகவரி:
தொலைபேசி எண்:
முதற்பதிப்பின் ஆண்டு:
நூலின் தற்போதைய வெளியீட்டு எண்:
(இவை அனைத்தும் நூலின் இரண்டாம்/மூன்றாம் பக்கத்தில் காணக்கிடைக்கும்)

தகவல்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்:
anandhanl324@gmail.com,
ramapandurangan@gmail.com
vnsivayam@gmail.com
kbjothi@gmail.com

தகவல்களை வாட்சப்பிலும் அனுப்பலாம்: 7411275938

நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் தகவல்களை அனுப்ப வேண்டுகின்றேம்.

நன்றி.
Anandha Barathi
அன்பர்கள் இப்பணிக்கு உதவும்படி அன்போடு வேண்டுகின்றோம். இது மிகவும் எளிதான ஒன்று, ஈ மெயில் வாட்சப் இயக்க இயலாத அன்பர்கள் எங்களுக்கு தொலைபேசி வாயிலாகவாவது தகவல் தரும்படி வேண்டுகின்றோம்

நன்றிகள் பல.
Saturday, November 25, 2017 at 03:05 am by Anandha Barathi