ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்!!
காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் அருளிய "பிரபந்தத்திரட்டு" நூல் தற்போது மின்னூல் வடிவில் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவையான அன்பர்கள் கீழே உள்ள இணைப்பை சுட்டி இந்நூலினை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த நூலினை மின்னூலாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே எங்களுக்கு எண்ணம் இருந்த நேரத்தில், தக்க சமயத்தில் இதற்கான உத்வேகம் கொடுத்து வெளிவரத் தூண்டிய திரு.ஆனந்த பாரதி ஐயா அவர்களுக்கு நாங்கள் இந்நேரத்தில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த மின்னூல் வெளிவர, அதற்கான தளத்தை கொடுத்து பேருதவி செய்கின்ற இந்த இணையத்தளத்திற்கும் (www.vallalarspace.com) எங்கள் நன்றி உரித்தாகும்.
Download:
2 Comments
இந்த மின்னூலை கண்ணுறுவது பெரு மகிழ்ச்சி, இனி எனது கைபேசியிலும், கணினியிலும் கூட நான் ச.மு.க அய்யாவின் பாடல்களை படித்து இன்புற முடியும். தங்களின் சன்மார்க்கப் பணி மேலும் தொடர்ந்து சிறப்புற வள்ளல் பெருமானின் திருவடிகளை விண்ணப்பிக்கின்றேன்.
வணக்கம்.
And, thanks a lot for sharing it here. ArutPerumJothi...