Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 24 நவம்பர் 2019 - திருவருட்பா பாராயணம்
ஞாயிறு நிகழ்வு – 24 நவம்பர் 2019
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“திருவருட்பா பாராயணம்”
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
agavalNov24.jpg

agavalNov24.jpg