Vallalar Universal Mission - USA
வள்ளல் பெருமான் அருளிய “ பிண்ட அனுபவம் ” - தயவுத்திரு. பா. தம்பையா ஐயா

ஞாயிறு நிகழ்வு – 26 நவம்பர் 2017

நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

வள்ளல் பெருமான் அருளிய
“ பிண்ட அனுபவம் ”

என்ற தலைப்பில், தஞ்சாவூர் அருட்பெருஞ்சோதி டிரஸ்ட்
தயவுத்திரு. பா. தம்பையா ஐயா

அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

VUM2017Nov26.jpg

VUM2017Nov26.jpg