Tuticorin Sanmarga Sangam
21.2.2022 தூத்துக்குடி நகர்..மில்லர்புரம் ஏரியாவில் சன்மார்க்க அருள் ஆலயம்..
தூத்துக்குடி மூத்த சன்மார்க்க அன்பர் திரு கலியுக வரதனுக்கு, தூத்துக்குடியில்,சன்மார்க்க நெறி பரப்புவதற்கு,  ஒரு அருள் ஆலயம் எழுப்புவீர்கள் என, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வரைந்த கடிதம். இது, அந்த அருள் ஆலயத்தில் உள்ளது.



திரு கலியுக வரதன் ஐயா அவர்கள், சன்மார்க்க நெறியினை அங்கு பரப்புவதற்கு, திரு அருட்பா வழிபாடு, தயவுப்பாக்கள் பாராயணம், அன்னதானம் ஆகியவை செய்து வருகின்றார். அவரது சன்மார்க்கப் பணி தொடர்வதற்கு, அன்பர்கள், அவரை வாழ்த்துவதற்கு...

அவரது செல் எண். 94429 13101.
20150405_082857.jpg

20150405_082857.jpg

Daeiou  Daeiou.
Thiru Kaliyugavaradhan, a Senior Sanmargi of Tuticorin took the blessings of Swami Saravanananda, Dindigul and constructed the Arul Alayam at Millerpuram, Thirumandhira Nagar, Tuticorin. 23 years ago. Regular prayers, free distribution of food to poor people in the area are also being done here.
Sunday, February 27, 2022 at 16:25 pm by Daeiou Daeiou.