Tuticorin Sanmarga Sangam
21.10.2017 and 22.10.2017 Sankara Madam, Papanasam, Tuticorin..Monthly Discourse on St.Vallalar's principles.
The monthly discourse on St.Vallalar's Suddha sanmarga principles was conducted at Sankara Madam, Papanasam, Tuticorin District on 21.10.2017 and 22.10.2017. Many sanmargis from various parts of Tamil Nadu took part in the above discourse. It was organised by Thiru Kaliyugavaradhan, Dt.President of Sanmarga Sangam, Tuticorin District. For the month of November, 2017, it was posted on 18.11.2017 (Evening to 19.11.2017 Evening). Thiru Kaliyugavaradhan invites all to attend and get the grace of Arutperunjothi Andavar.

    மாதந்தோறும் பாபநாசம் சங்கர மடத்தில், நடைபெறும் உயர் தயா ஞான சிந்தனைக் கூடல், இம்மாதம் 21.10.2017 மாலை முதல் 22.10.2017 மாலை வரையில், நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து, சன்மார்க்க அன்பர்கள் இந்த விசாரத்தில் பங்கேற்றுப் பயன் பெற்றனர். திரு கலியுகவரதன் ஐயா, தூத்துக்குடி மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் அவர்கள், இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தார். தங்கிய அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. சத் விசாரத்தில் பங்கேற்று சந்தேகம் தெளிந்து சென்றனர். வரவிருக்கும் மாதத்தில் 18.11.2017 மாலை முதல் 19.11.2017 வரையில், இதுபோன்றதொரு சத்விசார சிந்தனைக் கூடல் நடைபெறவுள்ளது. அனைவரும் வருகை தந்து அருள் நலம் பெற, திரு கலியுகவரதன் கேட்டுக் கொள்கின்றார்.
009.JPG

009.JPG