Srilanka Gnana Sabai Temple
25.1.2024 Sri Lanka Jaffna Dt.Meesalai North .. Sathiya Gnana Kottam..Zoom Meeting..Thiru Arutpa chanting.
இன்று 25.1.2024 வியாழக் கிழமை..தைப் பூசப் பெருவிழா அனைத்து இடங்களிலும், மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில், 7 திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரு அருட்பா பாராயணம் செய்த  பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.
1432741756728.jpg

1432741756728.jpg