Srilanka Gnana Sabai Temple
25.1.2024 இலங்கை மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் நேரடி ஒளிபரப்பு.
25.1.2024 வியாழன் அன்று, இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள மீசாலை வடக்குப் பகுதியில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில், காலை 4.00 மணி முதல் திரு அருட்பா பதிகங்கள், பாராயணம் செய்யப்படும். காலை 6.00 மணிக்கு மேல், அருட்பெருஞ்ஜோதி தரிசனம், நேரடியாக ஒளிபரப்புவதற்கான முயற்சிகளை, இதன் நிறுவனர் திரு கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். 

ஜூம் மீட்டிங்..I.D.7661993946
      Passcode:  555555.

Zoom செயலியின் மூலம், இந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, நிறுவனர் திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
vlcsnap-2021-10-03-11h41m17s120.png

vlcsnap-2021-10-03-11h41m17s120.png