Srilanka Gnana Sabai Temple
23.1.2024, 24.1.2024, 25.1.2024 Zoom Meeting..Thai Poosam Prayers...Malaysia, Sri Lanka India and other countries participating.
23.1.2024 செவ்வாய்க் கிழமை (மாலை) 4.00 மணி முதல் 6.00 மணி வரையில் (இந்திய நேரம்)
திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
இலங்கை, இந்தியா, மலேசியா அன்பர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

24.1.2024 புதன் கிழமை (மாலை) 4.30 மணி முதல் 6.30 மணி வரை (இலங்கை, இந்திய நேரம்)
திரு அருட்பா .. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறும்.

25.1.2024 வியாழக் கிழமை (தைப் பூசப் பெருவிழா)..
இலங்கை  மீசாலை வடக்கு பகுதியில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில்
ஜோதி தரிசனம்..நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என இதன் நிறுவனர் திரு கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வாய்ப்புள்ள அன்பர்கள், இந்த நேரடி ஒளிபரப்பில், ஜோதி தரிசனம் காணலாம்.
அன்று காலை 4.00 மணி (இந்தியா, இலங்கை நேரம்) திரு அருட்பா பாடல்கள் பாராயணம் செய்யப்படும். வாய்ப்புள்ள அன்பர்கள் இந்த பாராயணத்தில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டப்படுகிறது. 
IMG-20240123-WA0021.jpg

IMG-20240123-WA0021.jpg