Srilanka Gnana Sabai Temple
Sri Lanka Vembirai Meesalai North Sathiya Gnana Kottam..Repainting works..
சத்திய ஞான கோட்டத்தில், வர்ணம் பூசும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகின்றது. வரும் 2017 ஆகஸ்ட் மாதத்தில், 3 நாட்கள், மாநாடு நடைபெறும். நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.. சன்மார்க்க அன்பர்கள், மீசாலை சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற நிறுவனர் திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.


image-196604dc379c6ceebfa6b40b155e3e3145fd58b8b814c19ec01dc526f85b2f94-V.jpg

image-196604dc379c6ceebfa6b40b155e3e3145fd58b8b814c19ec01dc526f85b2f94-V.jpg

Daeiou Team Daeiou.
A preliminary meeting has been proposed to be conducted on 20.5.2017 (Saturday) at about 5.30 p.m. at the Sathiya Gnana Kottam to discuss various issues..with regard to this function. As soon as it is over, Thiru Ketheeswaran will issue a formal intimation about the items to be conducted in the above 3 days function.
6 days ago at 12:53 pm by Daeiou Team Daeiou.