மேற்கண்ட விழாவில், சோளிங்கர் (வேலூர் மாவட்டம்) என்ற ஊரிலிருந்து சன்மார்க்க அன்பர் திரு ரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டார். அது போல், தூத்துக்குடி, தேனி மதுரை மாவட்டம் போன்ற இடங்களிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்கள் எல்லாம், சுவாமிகள் வாழ்ந்த காலத்தில், நேரடியாக அவரிடம் சுத்த சன்மார்க்கம் பயின்று, அனுக்ரஹம் பெற்றவர்கள்.

vlcsnap-2019-11-24-19h28m46s293.png

vlcsnap-2019-11-24-19h24m47s763.png

vlcsnap-2019-11-24-19h24m21s843.png

vlcsnap-2019-11-24-19h24m27s119.png

vlcsnap-2019-11-24-19h24m56s768.png
Write a comment