Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இறையுணர்வும் உயிர்ப்பணியும்....சுவாமி சரவணானந்தா.
இறையுணர்வும் உயிர்ப்பணியும்.

சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

     மனிதப் பிறவியின் குறிக்கோளே எல்லா உயிர்களுக்கும் தொண்டு செய்து வாழ்வதும் இறைவனைக் கண்டு அனுபவிப்பதும் தான்.

     திருவருட்பிரகாச வள்ளலார் தாம் பெற்றிருக்கும் இறை உணர்வின் துணையுடன் இடைவிடாமல் உயிர்க் குலத்துக்குப் பரோபகாரப் பணி ஆற்றி இன்புற்று வருகிறார். இந்த அருட்பணிதான் அவர் பார்த்து, உணர்ந்து அனுபவித்து இன்புற்று வரும் பொற்சபை நடனம், இதுதான் முழுமை பெற்ற இறை அனுபவம். மரணமிலாப் பெருவாழ்வு என்பதும் இதுதான். இதை செய்து காட்டி வரும் முதல் சித்தர் வள்ளல் பெருமான்.

     மனிதர்கள் தயா உணர்வுடன் உயிர்களுக்குப் பரோபகாரப் பணி புரிந்து வரவேண்டும். இதற்காகத்தான் மனிதப் பிறவி நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
St.Vallalar Statue..jpg

St.Vallalar Statue..jpg

Download: