DAEIOU - தயவு
10.9.2021 மதுரை (லேட்) டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களது நினைவிடத்தில் சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது.
மதுரையிலிருந்து விரகனூர் சுற்றுச் சாலை அருகில் அமைந்துள்ள(லேட்) டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு மண்டபத்தில் சன்மார்க்க அன்பர்கள், திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்து வழிபாடியற்றினர்
IMG-20210910-WA0039.jpg

IMG-20210910-WA0039.jpg

IMG-20210910-WA0038.jpg

IMG-20210910-WA0038.jpg