DAEIOU - தயவு
5.9.2021 திண்டுக்கல் சத்திய ஞான கோட்டத்தில் மாதப் பூச நாள் வழிபாடு நடைபெறுதல்.
இடம்: சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டம்.
ஊர். திண்டுக்கல்.
நாள் 5.9.2021 (ஞாயிறு)
நேரம் .. காலை 10.30 மணி.

சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ்வைபவத்தில் கலந்து கொண்டு அருளின்பம் பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2021-03-07-12h24m15s347.png

vlcsnap-2021-03-07-12h24m15s347.png