DAEIOU - தயவு
18.5.2020 கோயம்புத்தூர் அன்பர்கள்..லார்க்.மீட்டிங் ஆப்..மூலம் காணொலிக் காட்சி..சன்மார்க்க உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம் மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த திரு பிரபாகரன், லார்க்.மீட்டிங் ஆப்.மூலம், எல்லா இடங்களிலுமுள்ள சன்மார்க்க அன்பர்களை காணொலிக் காட்சி மூலம் வரவேற்று, சுத்த சன்மார்க்க கலந்துரையாடல் நிகழ்த்துகின்றார். மூத்த சன்மார்க்க அன்பர்கள், பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து, இதில் கலந்து கொண்டு தமது கருத்துக்கள், அனுபவங்களை வெளியிட்டு வருகின்றனர். அடுத்ததாக, வரும் 18.5.2020 திங்கள் கிழமை மாலை 5.50 மணிக்கு, இந்த காணொலிக் காட்சி நடைபெறவுள்ளது. வாய்ப்புள்ள சன்மார்க்க அன்பர்கள், இதில் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.
20200414_194109.jpg

20200414_194109.jpg