23.11.2019 சனிக்கிழமை மாலை 6.45 மணி அளவில், ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் திரு அகமுடை நம்பி (81 வயது) அவர்கள் எழுதிய திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல், மதுரை காலேஜ் ஹவுஸில் வெளியிடப்பட்டது. அறிஞர் பெருமக்கள், அந் நூலின் அருமை பெருமைகளைப் பேசினர். ரூ.300 விலையுள்ள அந்தப் புத்தகம், இன்று ரூ.200/-க்கு விற்பனை செய்யப்பட்டது.

vlcsnap-2019-11-23-22h35m12s787.png

vlcsnap-2019-11-23-22h31m44s445.png
Write a comment