DAEIOU - தயவு
17.7.2019 மதுரை முனிச்சாலை ரோடு..ஜோதி ஹனுமந்த சுவாமி அற நிலையம் சன்மார்க்க வழிபாடு.
மேற்காணும் இடத்தில், 17.7.2019 புதன் கிழமை காலை 9.00 மணியிலிருந்து, சன்மார்க்க வழிபாடு, சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள், திரளாக வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20171002_105545.jpg

IMG_20171002_105545.jpg