திரு கொன்னமுத்து ஐயா அவர்கள், சன்மார்க்க நெறியில், 1964ஆம் ஆண்டு முதல், மதுரை நகரின் மதிச்சியம் பகுதியில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பி வருகின்றார். அவர், இன்று, 20.3.2019..புதன் கிழமை 85வயது எய்தியுள்ளார். பெளர்ணமி நாளில் அவரது 85வது அகவை துவக்க நாள், இன்று, மேற்படி சன்மார்க்க சங்கத்தில் சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்பட்டது.
மாலை 6.30 மணி அளவில், திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி, அன்பர்களால் பாடப்பட்டது.
மாலை 6.30 மணி அளவில், திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி, அன்பர்களால் பாடப்பட்டது.
vlcsnap-2019-03-20-22h40m55s360.png
vlcsnap-2019-03-20-22h32m54s595.png
vlcsnap-2019-03-20-22h33m15s856.png
vlcsnap-2019-03-20-22h41m07s615.png
Write a comment