DAEIOU - தயவு
26.3.217 சுத்த சன்மார்க்கம் குறித்து, திரு விஜயராமன்..நேரலையில் பேசுகின்றார்.
    இன்று ஞாயிறு மாலை 7.00 மணி அளவில், சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவு, நேரலையில் திரு விஜயராமன் ஆற்றவுள்ளார். இதில் கலந்து கொள்வதற்குரிய அறிவுரைகளை ஏற்கனவே, இந்த இணைய தளத்தில் திரு துரைப்பாண்டியன், டெக்ஸாஸ், அமெரிக்கா..அவர்கள் வழங்கியுள்ளார். அந்த அறிவுரைகளைப் பின்பற்றி...எல்லா நாட்டினருமே, இந்த சொற்பொழிவினைக் கேட்கலாம். நீங்களும் இதில் கலந்து கொள்கிறீர்கள் அல்லவா .. கண்டிப்பாகக் கலந்து கொண்டு, ஐயப்பாடுகளை, சொற்பொழிவு முடிந்ததும் கேட்டுத் தெளிவு கொள்ளலாம்.
IMG_20170209_082013.jpg

IMG_20170209_082013.jpg

Ashok Raj
Good Work.
Sunday, March 26, 2017 at 03:49 am by Ashok Raj