DAEIOU - தயவு
11.5.2016 Ramnad Dt. Peria Pitchai Pillaiyendal Gnana Guru Jothi Vallalar Dharmasalai..function.
   The office bearers of the Peria Pitchai Pillaiyendal Gnana Guru Jothi Vallalar Dharmasalai which is located near Parthibanur of Paramakudi Taluk Ramnad District arranging an yearly function on 11.5.2016 (Tuesday). Senior Sanmargis of the local area also will participate and deliver speech on suddha sanmargam. Besides, Thiru Arutpa will also be chanted..The function is proposed to commence from 9.00 a.m on 11.5.2016.

     All are cordially invited.
vlcsnap-2015-04-28-12h22m58s105.png

vlcsnap-2015-04-28-12h22m58s105.png

vlcsnap-2015-04-28-12h23m23s98.png

vlcsnap-2015-04-28-12h23m23s98.png

Daeiou  Daeiou.
மிகவும் வைராக்கியமாக, தனது தோட்டத்தில், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆலயம் அமைத்த பெரியவர் (லேட்) சன்மார்க்கி தயவுத் திரு முத்துக்குமார் அவர்கள். கடந்த 22ஆம் ஆண்டுகளாக, அவர், வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பி வந்தவர். அவரது காலத்துக்குப்பின், அவரது வாரிசுதார்கள், இந்த விழாவினை, அன்னதான விழாவாக ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த கிராமம், பரமக்குடி வட்டம், பார்த்திபனூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அன்பர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும், அருள் நலம் பெற்றுய்யவும், விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Wednesday, May 4, 2016 at 13:46 pm by Daeiou Daeiou.