Anandha Barathi
திருஅருட்பா - திருவடிப்புகழ்ச்சி - எளிய விளக்க உரை மின்னூல்
திருஅருட்பா - திருவடிப்புகழ்ச்சி - எளிய விளக்க உரை

விளக்க உரை - வள்ளல் பெருமானின் மாணவர் அரன்வாயில் வேங்கட சுப்பு


வணக்கம்,

திருஅருட்பா திருவடிப்புகழ்ச்சிக்கு வள்ளல் பெருமானின் மாணவர் அரன்வாயில் வேங்கட சுப்பு ஐயா எழுதிய உரையை 2005 ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று பெருமானின் வழிவழித் தொண்டர் வடலூர் சீனி. சட்டையப்பர் ஐயா அவர்கள் வெளியிடடார்கள் அந்த நூலின் மின்வடிவை இங்கு வெளியிட்டுள்ளோம் அன்பர்கள் படித்தும் மற்றவருடன் பகிர்ந்தும் பயன்பெறுக.

நன்றி.

Thiruvadi Pukachchi - Thiruarutpa .PNG

Thiruvadi Pukachchi - Thiruarutpa .PNG

Download: