11.1.2026 அன்று திண்டுக்கல் பொன்னகரத்தில் அமைந்துள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாதப் பூச விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், இவ் விழாவில் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.